Monday, May 12, 2008

கொடைக்கானல் - 1

கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன். இதோ, அங்கே சிறைபிடித்த சில படங்கள்.












3 comments:

Subbiah Veerappan said...

படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளன!
பாராட்டுக்கள்

Alexander said...

நன்றி திரு. சுப்பைய்யா அவர்களே!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.