Friday, March 21, 2008

ரோபோ தீம் ம்யூசிக்காம்.... அய்யோ அய்யோ

ரஜினி, புது படத்துல நடிக்கிறதா ஒரு அறிவிப்பு வந்துட்டா போதும். ஆளாளுக்கு புது புது கத, பேரு, பன்ச் டயலாக்குலாம் எழுத ஆறம்மிச்சிடறாங்க. இப்போ ரோபோ படம் வேற பயங்கர எதிர்பார்ப்ப கிளப்பீருக்கு. சொல்லவா வேணும். ஆளாளுக்கு சொந்தமா புகைப்படம் வடிவமச்சி இணையத்துல உலாவ விட்டுட்டு, இது உண்மையாவே ரோபோ படத்துல வர ரஜினி கெட்-டப்புன்னு சொல்றாங்க.

இங்க ஒருத்தரு என்ன பண்ணீருக்காருன்னு நீங்களே கேட்டுப் பாருங்க. ரோபோ தீம் ம்யூசிக்காம். கேட்டா புதுசாத்தான் இருந்துச்சு. என்னடான்னு பாத்தா, பாய்ஸ் படத்துல வர்ற "மாரோ மாரோ" பாட்ட கொஞ்சம் மெதுவா ஓட்டி ரெகார்ட் பண்ணீருக்காங்க.

இதுல ஓவரா பில்டப்பு வேற:
The theme music from Robo has been leaked. This is a shock for the Robo team as this is the second time this is happening to the Rajini - Shankar - Rahman duo.

Rahman has used weird electronic beats for this cult track whic is sure to make a buzz on its proper release which is due at least a year away!

இன்னும் இந்த படத்துல கம்போசிங் வேலையே ரஹ்மான் ஆரம்பிக்கல. அதுக்குள்ள......

அய்யோ அய்யோ...

http://www.youtube.com/watch?v=oIu3Bpn33VM

3 comments:

ILA(a)இளா said...

இது ஒரு மொக்கை சத்தம். இப்படி எல்லாம் இருக்கவே இருக்காது.

ILA(a)இளா said...

இது ஒரு மொக்கை சத்தம். இப்படி எல்லாம் இருக்கவே இருக்காது.

Alexander said...

நன்பரே!!!

இது ரோபோ தீம் ம்யூசிக் இல்லை. தவறாக புரிந்து கொண்டீர்கள். யாரோ சும்மா இப்படி பண்ணீருக்காங்க.