தாராசுரம் என்றொரு ஊர். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள புகழ் பெற்ற ஐராவதேஸ்வரர் கோவில், 12ம் நூற்றாண்டில் இரண்டாம் இராசஇராச சோழனால் கட்டப்பெற்றது. மிகவும் அழகான சிற்பங்களைக் கொண்டது. 'யுனெஸ்கோ'வால் அங்கீகரிக்கப் பெற்று 'இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக'த்தால் பராமரிக்கப் பெற்று வருகிறது. சோழர்கள் கட்டிய முப்பெரும் கோயில்களில் இதுவும் ஒன்று. மற்றவை தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.
இங்கு வடிவமைக்கப் பட்டுள்ள பல சிற்பங்கள், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலையை விளக்குகிறது.
கீழே உள்ள படங்களைக் காணவும்.
Darasuram Slideshow: Alexander’s trip to Kumbakonam, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Kumbakonam slideshow. Take your travel photos and make a slideshow for free.