tag:blogger.com,1999:blog-316789302024-03-14T14:30:32.141+08:00எனது பாதைநான் கடந்து வரும் பாதைகள், அதில் நான் பயிலும் பாடங்கள், நாட்டில் நடக்கும் அவலங்களைப் பற்றி நான் எழுதும் "எனது பாதை"Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-31678930.post-75454060721361921932012-03-07T22:00:00.001+08:002012-03-07T22:00:25.133+08:00கோனி 2012

சிறிது நாட்களுக்கு முன் கொலைவெறி பாடல் youtube தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ. அது யாருக்கும் எந்த உபயோகத்தையும் தரவில்லை. தற்பொழுது youtube தளத்தில் அதிகமாக பார்க்கப்படும் வீடியோ "KONY 2012". ஆனால், இதன் நோக்கம் மிகவும் ஆழமானது.

ஜோசப் கோனி என்பவன் உகாண்டா நாட்டில் ஒரு கொள்ளை கும்பல் தலைவன். உகாண்டா நாட்டில் சிறு குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, அவனுடைய போர்படையில் சேர்த்துக்கொள்கிறான். போர் என்றதுமே ஏதோ நல்ல காரணத்திற்காக செய்கிறான் என்றில்லை. மேலும் பணங்களை சேர்த்துகொள்வதே இவன் நோக்கம்.

இவனுடைய அயோக்கிய தனத்தை உலகுக்கு தெரியபடுதுவதே "கோனி 2012" என்பதன் நோக்கம். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உகாண்டா நாட்டிற்கு செல்லும் பொழுது கோனியின் போர்படையில் இருக்கும் ஒரு சிறுவனை சந்தித்திருக்கிறார். அவன் மூலம் அந்த குழந்தைகளின் கஷ்டங்களை அறிந்து கொண்டு இந்த வீடியோவை உருவாக்கிருக்கிறார். "கோனி"ஐ உலக அளவில் பிரபலம் ஆக்கி அதன் மூலம் அவனை கைது செய்ய வைப்பதே இதன் நோக்கம்.

நாம் எப்பொழுது மகிந்த ராஜபக்ஷவை பிரபலமாக்க போகிறோம்?

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-48678181312943876392012-02-24T21:20:00.001+08:002012-02-24T21:20:36.452+08:00மடிக்கணினித் திரை பழுதாகி விட்டதா?

உங்கள் மடிக்கணினித் திரை பழுதாகி விட்டால் அதை மாற்ற நீங்கள் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இந்த நிலை நீங்கள் மடிக்கணினி வாங்கி கண்டிப்பாக 4 அல்லது 5 வருடங்களில் நடக்கும். நீங்கள் அதிக பணம் செலவு செய்து புது திரை மாற்றினால் கூட அடுத்த 5 ஆண்டுகளில் பழுதாகிவிடும்.

என்னுடைய மடிக்கணினி திரை பழுதடைந்து விட்டது. அதை மாற்ற நினைத்த பொழுது 11,000 ருபாய் கேட்டார்கள். நான் அதற்கு பதிலாக 6000 ரூபாய்க்கு வெளித்திரை (LED Monitor) வாங்கி அதை மடிக்கணினியுடன் இணைத்து விட்டேன்.

ஆனால், இப்பொழுது என்னால் மடிக்கணினியுடன் இருக்கும் விசைப்பலகையை பயன் படுத்த முடியவில்லை. காரணம், மடிக்கணினியின் திரை வெளித்திரையை மறைக்கும்.

சிறிது நாள் USB விசைபலகையை இணைத்து உபயோகித்து வந்தேன். பழுதடைந்த மடிக்கணினியின் திரையை அகற்றினால், அதில் உள்ள விசைபலகையையே பயன் படுத்திடலாம் என்று அதை அகற்றி விட்டேன்.

இப்பொழுது என்னுடைய மடிக்கணினி பார்ப்பதற்கு All-in-one PC போன்று உள்ளது. மடிக்கணினியை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லாததால், எனக்கு ஒன்றும் குறையாகத் தெரியவில்லை.

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-53423954973513346262011-12-12T15:24:00.001+08:002011-12-12T17:45:08.955+08:00சந்திர கிரகணம் - படங்கள்

சந்திர கிரகணம் கடந்த டிசம்பர் 10 தேதி இந்தியாவில் முழுவதுமாக காணமுடிந்தது. பூமியின் நிழல் நிலவில் விழுவதால், இந்த கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக, சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் நீடிக்கும். இதைப் பொதுவாக உலகின் அணைத்து இடங்களில் இருந்தும் காண முடியும் (அந்த அந்த இடங்களில் இரவில் ஏற்பட்டால்). சூரியக் கிரகணங்களைப் போல் அல்லாமல், சந்திர கிரகணங்களை நாம் எவ்வித கண்ணாடிகளை அணியாமல் நேராகப் பார்க்கலாம்.

ஒரு வருடத்திற்கு இரு சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாக அறியப்படுகிறது. ஆனால், நாம் சமீபத்தில் பார்த்த முழு கிரகணம் போல் அமைவதற்கான வாய்ப்பு சற்று குறைவு தான். கிரகணங்கள் ஏற்படுவதை Saros என்னும் கால அளவைக் கொண்டு அறிகிறார்கள்.

அடுத்த முழு சந்திர கிரகணம் 15, ஏப்ரல் 2014 ஆம் வருடம் காண முடியும்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள சந்திர கிரகணப் படங்கள் நான் சென்னையில் இருந்து எடுத்தது, முழு கிரகணம் முடிந்த பின்னரே என்னால் படம் எடுக்க முடிந்தது,

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-73865736947361566182011-11-10T19:28:00.000+08:002011-11-14T15:37:14.247+08:00தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் என்றொரு ஊர். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள புகழ் பெற்ற ஐராவதேஸ்வரர் கோவில், 12ம் நூற்றாண்டில் இரண்டாம் இராசஇராச சோழனால் கட்டப்பெற்றது. மிகவும் அழகான சிற்பங்களைக் கொண்டது. 'யுனெஸ்கோ'வால் அங்கீகரிக்கப் பெற்று 'இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக'த்தால் பராமரிக்கப் பெற்று வருகிறது. சோழர்கள் கட்டிய முப்பெரும் கோயில்களில் இதுவும் ஒன்று. மற்றவை தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.

இங்கு வடிவமைக்கப் பட்டுள்ள பல சிற்பங்கள், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலையை விளக்குகிறது.

கீழே உள்ள படங்களைக் காணவும்.

<embed align="center" allowfullscreen="true" allowscriptaccess="always" base="http://images.travelpod.com/bin/tripwow/flash/" bgcolor="#000000" flashvars="xmlPath=http%3A%2F%2Ftripwow.tripadvisor.com%2Ftripwow%2Fta-034f-037c-c5f6%2Fbadgexml%3Feb%3De4ebb9dcbd%26ref%3D" height="250" name="TripWow" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" quality="high" src="http://images.travelpod.com/bin/tripwow/flash/badge.swf" type="application/x-shockwave-flash" width="350" wmode="opaque"></embed>

Darasuram Slideshow: Alexander’s trip to Kumbakonam, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Kumbakonam slideshow. Take your travel photos and make a slideshow for free.

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31678930.post-32897108357717213142011-11-08T20:34:00.000+08:002011-11-08T20:34:41.667+08:00காஷ்மிர் மக்களின் மூதாதையர்கள் யார்??? (இஸ்ரேலியர்கள்) !

காஷ்மிர் மக்களின் தோற்றமும் பண்புகளும் இந்திய மக்களை விட்டு மாறுபட்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நானும் சற்று சந்தேகம் அடைந்திருந்தேன். சமீபத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில், காஷ்மிர் மக்கள், இஸ்ரேலில் இருந்து பிரிந்து வந்தவர்கள் (The lost tribes of Israel) என்று அறியப்படுகிறது. சுமார் 722 BCE ஆண்டுகளுக்கு முன்பு Silk Route மூலம் காஷ்மிரை வந்தடைந்ததாகக் கூறப்ப்டுகிறது. இதை என்னால் முதலில் நம்ப முடியவில்லை என்றாலும், இதற்கான அத்தாட்சிகள் நிறையவே இருக்கிறது. காஷ்மிரில் உள்ள பல இடங்கள் 'ஹீப்ரூவ்' வார்த்தைகளை (Har Nevo, Beit Peor, Pisga, Heshubon) அடிப்படையாகக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இன்னும், மோஸஸ்ஸின் (Moses) சமாதி காஷ்மிரில் உள்ளதாகக் தெரிகிறது. பைபிளில் வரும் அரசர் சாலமன் காஷ்மிரில் உள்ள மக்களை வழி நடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக ஸ்ரீநகரில் Solomon Throne இருக்கிறதாம்.

"காஷ்மிர்", "இஸ்ரேல்" ஆகிய வார்த்தைகளை கூகிளில் செலுத்திப் பார்த்தீர்கள் என்றால், நிறைய கட்டுரைகள் காணக் கிடைக்கிறது. அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இங்கே நான் எழுதியது என்னுடைய கருத்துக்கள் அல்ல. நான் படித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-20416691294646089512010-06-08T20:01:00.003+08:002010-06-08T20:33:56.591+08:00வருகிறது ஐ9000
ஐ9000 என்றவுடன் ஏதோ ஹுண்டாயின் புதிய வண்டி என்று எண்ணிவிட வேண்டாம். இது சாம்சங் (Samsung) நிறுவனம் புதிதாக வெளிவிடவிருக்கும் செல்பேசி. இது சந்தையில் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதில் அப்படி என்ன பிரமாதம் இருக்கப் போகிறது என்று எண்ணிவிட வேண்டாம். உண்மையிலேயே இதில் கூறுவதற்கு அதிகம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு (Android 2.1) இயக்கியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கும் செல்பேசிகளில் இது முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இதில் உள்ள புதிய சேவைகள் என்ன என்று பார்க்கலாம்:

4" AMOLED capacitive touchscreen.

1 GHz CPU.

5 MP camera.

720p video recording at 30fps.

Bluetooth 3.0.

HD xVid playback.

Accelerometer.

Swype predictive text input.

இந்த செல்பேசியைப் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

<object height="300" width="500"><param name="movie" value="http://www.youtube.com/v/jHXuPHztISQ&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/jHXuPHztISQ&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" height="300" width="500"></embed></object>

இதன் விலை தற்பொழுது நியமிக்கப் படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-80548390442797144822010-05-13T12:33:00.003+08:002010-05-13T16:43:58.623+08:00மூளையின் அதிர்வுகள்நாம் சிந்தனை செய்யும் பொழுதோ, கோவப்படும் பொழுதோ, தியானம் செய்யும் பொழுதோ, நமது மூளை ஒருவித அதிர்வலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும். இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் கோவப்படும் பொழுதோ அல்லது சந்தோஷமாக இருக்கும் பொழுதோ, அந்த அதிர்வலைகளின் ஓட்டம்(Hz) அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வெளியாகும் அலைகளை Beta (14-30 Hz) என்று கூறுகிறோம்.

தியானத்தில் ஆழும் பொழுது, அந்த அதிர்வலைகள் குறைய ஆரம்பிக்கும். அடுத்த நிலையை Alpha (8-13.9 Hz) என்று கூறுகிறோம். ஆல்ஃபா தியானம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையில் நம் மூளை விழித்த நிலையில் ஓய்வுரும். நம் உடலுக்குத் தேவையான Serotonin உற்பத்தியாகும்.

அடுத்த நிலையை அடைவதற்கு, நம் மூளையை நாம் 4-7.9 Hz அதிர்வலைக்குச் செலுத்த வேண்டும். இந்த நிலையை Theta என்று சொல்வார்கள். நீங்கள் உறங்கும் பொழுதோ அல்லது மிக ஆழ்ந்த தியானத்தில் தான் இந்த நிலையை அடைய முடியும். இதை REM (Rapid Eye Movement) sleep என்றும் கூறலாம். இந்த நிலையை அடையும் பொழுது, நினைவாற்றலுக்குத் தேவையான சுறப்பிகள் உற்பத்தியாகும்.

அடுத்த நிலையான Delta (0.1-3.9 Hz)வை அடையும் பொழுது நீங்கள் பறம்பொருளை/பிறபஞ்சத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் உங்களது உடலை மறவீர்கள். இதை நாம் நமது ஆழ்ந்த உறக்கத்திலும் அடையலாம், ஆழ்ந்த தியானத்திலும் அடையலாம். தியானத்தில் நாம் இந்த நிலையை அடையும் பொழுதுதான் அனைவரும் தாமும் பிரபஞ்சமும் ஒன்று என்று கூறுகிறார்கள். இதற்கு கடுமையான பயிற்சி தேவை.

மூளையின் இந்த அதிர்வுகள் ஒவ்வொரு நிலையிலும் (Beta, Alpha, Theta, Delta) எப்படி இருக்கும் என்பதை கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்த படத்தில் பார்க்கவும்.

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-36278272128189665582010-05-08T10:37:00.002+08:002010-05-08T10:58:22.579+08:00யூடியூப் 3D (Youtube 3D)3DTVயைச் சுற்றி தற்பொழுது உலக அளவில் பல ஆராய்ச்சிகளும், முன்னேற்றங்களும் நடந்து கொண்டு வருகிறது. ஆங்கிலப் படங்களும் 3Dயில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வீட்டிலிருந்த படியே பல 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழலாம். நம் நாட்டிலும் கூடிய சீக்கிரமே 3Dயில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வீட்டிலுருந்த படியே 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ பிரத்யேகமான கண்ணாடிகள் தேவைப்படும்.

இப்பொழுதே உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே 3D வீடியோக்கள் பார்க்க வேண்டுமென்றால், யூடியூப் உங்களுக்கு கைகொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோ பார்க்கவும். இதில் "3D" என்ற "Option"இல் "Cross-eyed" என்பதை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், பிரத்யேகமான் கண்ணாடி இல்லாமலே 3Dயில் பார்க்கலாம் (ஆனால், இதற்கு உங்கள் கண்களை ஒருவிதமாக தையார் செய்ய வேண்டும். இது உங்கள் கண்களை பாதிக்கலாம்). இதற்கு நீங்கள் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொள்வது நல்லது.

http://www.youtube.com/watch?v=6RFuRY7azgAAlexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-60964509370881710282010-05-05T23:35:00.003+08:002010-05-06T00:21:43.230+08:00ஆப்பிள் 'ஐ-பேட்'ன் மேல் ஏன் இந்த கொலை வெறி??? :)ஆப்பிள் ஐ-பேட் சந்தையில் வெளிவந்து 28 நாட்களில் 10,00,000 விற்று தீர்ந்துவிட்டது என்று செய்தி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்கள் ஒரு 'ஐ-பேட்'டை எந்த அளவுக்கு கொடுமைபடுத்துகிறார்கள் என்று நீங்களே பார்க்கவும் :)

என்னா வில்லத்தனம்....

<object height="225" width="400"><param name="allowfullscreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=11480457&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1"><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=11480457&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" height="225" width="400"></embed></object>

New iPad Test - Will It Shred? from FUEL TV on Vimeo.
Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-89958614138385445612010-05-02T19:44:00.002+08:002010-05-02T20:01:43.434+08:00ஆப்பிள் ஐ-போனில் லினக்ஸ்சமீபத்தில் "ஆண்ட்ராய்ட்" (Android) எனும் கூகிளின் லினக்ஸ் பதிப்பை ஆப்பிள் ஐ-ஃபோனில் இயங்கும் படிச் செய்திருக்கிறார்கள் ஆப்பிள் விரும்பிகள். தற்பொழுது ஐ-ஃபோனின் முதல் தலைமுறை கைப்பேசிகளில் மட்டும் இயங்கும்படி உள்ளது. விரைவில் ஐ-ஃபோன் 3G-யிலும் ஆண்ட்ராய்ட் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனது அலுவலகத்தில் நண்பர் ஒருவர் தனது ஐ-ஃபோனில் ஆண்ட்ராய்ட் பதிப்பை நிறுவியிருந்தார். உபயோகித்துப் பார்க்கும் பொழுது நன்றாக இருப்பதாகவே உணர்ந்தேன். இதன் தொடுதிரை பிற கைப்பேசிகளை விட உபயோகிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஐ-ஃபோனிற்குரிய ஆண்ட்ராய்ட் கோப்புகள் இங்கே உள்ளது.

ஐ-ஃபோனில் இயங்கும் ஆண்ட்ராய்டை கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்.

<object height="300" width="400"><param name="movie" value="http://www.youtube.com/v/5yO2KQHkt4A&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/5yO2KQHkt4A&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" height="300" width="400"></embed></object>

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-60594675419362504812010-05-02T16:29:00.002+08:002010-05-02T16:59:30.301+08:00கொரியன் படங்கள்நீங்கள் உலகத் திரைப்படங்கள் பார்ப்பவர் என்றால் கண்டிப்பாக கொரியன் படங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு கொரியன் படத்தைப் பார்க்கும் பொழுதும் அடுத்து எந்த படம் பார்க்கலாம் என்றே எண்ணத் தோன்றும். கீழே கொடுக்கப் பட்டவை அனைத்தும் நான் பார்த்து ரசித்த படங்கள்...

- Old boy
- 200 Pounds Beauty
- Sympathy for Mr.Vengence
- Bin Jip
- My sassy girl
- Windstruck
- Joint Security Area.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31678930.post-84039286906003856602009-11-03T14:47:00.003+08:002009-11-03T17:00:54.862+08:00மார்க்ஸ் சகோதரர்கள்!!!அதிகமாக ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு மார்க்ஸ் சகோதரர்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. 1930களில் தரமான காமெடி படங்களைத் தந்த பெருமை இவர்களைச் சாறும். யூத மதத்தைச் சேர்ந்த மார்க்ஸ் குடும்பத்தினரில் ஐந்து சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து பல நகைச்சுவைத் திரைப்படங்களை கொடுத்தவர்கள். இவர்களது பெயர் Chico, Harpo, Groucho, Gummo மற்றும் Zeppo ஆகும். இவர்களில் Gummo மற்றும் Zeppo அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. அவர்கள் வேறு துறையை தேடிச் சென்றனர். ஆனால் Chico, Harpo மற்றும் Groucho பல படங்களில் காமெடியில் கலக்கி எடுத்திருப்பார்கள்.

இவர்கள் நடித்தது 27 படங்கள் தான். அதிலும், இந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து நடித்தது 16 திரைப்படங்கள். அதில் 5 திரைப்படங்கள் American Film Institute (AFI) தயாரிக்கும் "முதல் 100 காமெடி திரைப்படங்கள்" பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவர்கள் நடித்த "Duck Soup" என்னும் திரைப்படத்தைப் பார்த்தேன். 1930களில் இவர்கள் காமெடி வசனத்தில் அசத்தியிருப்பார்கள். அதிலும் ஒரு சகோதரர் (Harpo) வசனமே பேச மாட்டார். Groucho நம்ம வடிவேலு போல மீசையை வரைந்திருப்பார். அத்திரைப்படத்தில் இருந்து ஒரு காமெடி காட்சியை கீழே காணலாம்.

<object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/YUZ1hjn_9Ds&hl=en&fs=1&"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/YUZ1hjn_9Ds&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object>Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-60307026506983301422009-09-25T14:47:00.003+08:002009-09-25T19:09:54.268+08:00ஏ.ஆர்.ரஹ்மானின் 'Couples Retreat' படத்தின் இசை'Slumdog Millionaire' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அடுத்த ஆங்கில மொழிப் படம் 'Couples Retreat'. இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம். அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசையை http://www.couplesretreatsoundtrack.com/ இங்கு கேட்டு மகிழலாம்.

இதுவரை ரஹ்மான் இசையமைத்து வந்த ஆங்கில படங்கள் அனைத்தும் இந்தியாவை (Bombay Dreams, Slumdog Millionaire) தழுவியே எடுக்கப்பட்டவை. அதனால், அந்தப் பாடல்கள் அனைத்தும் இந்திய ரகங்களிலேயே அமைந்திருக்கும். ஆனால், இந்தப்படம் தான் அவரை இந்திய இசையிலிருந்து வெளியே கொண்டு வருகிறது.

இந்த படத்தின் trailer கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

<object height="364" width="445"><param name="movie" value="http://www.youtube.com/v/QPKlEDf2Mb0&hl=en&fs=1&border=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/QPKlEDf2Mb0&hl=en&fs=1&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="334" width="400"></embed></object>
குறிப்பு: ரஹ்மான் ரசிகர்களுக்கு, அவரின் பேட்டி CNN-IBN தொலைக்காட்சியில் சனிக்கிழமை (26/9/2009) இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-21037567484681754102009-06-09T13:12:00.002+08:002009-06-09T14:48:03.773+08:00நான் பார்த்த முதல் தென் கொரியன் படம் - Old boyதமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தென் கொரியன் படமான "Old boy"ஐ அறிமுகப்படுத்தினார் எனது நண்பர். படத்தை பார்த்து முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அதிர்ச்சியில் இருந்தேன். காரணம், இது மாதிரியான படம் ஒன்றை நான் இதுவரை கண்டிருக்கவில்லை. கதை அப்படிப்பட்டது.

கதைச் சுருக்கம்: படத்தின் தொடக்கத்திலேயே, ஹீரோ கடத்தப்படுகிறார். ஹீரோவிற்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரை 15 வருடங்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். ஹீரோவிற்கு தன்னை யார், எதற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை (நமக்கும் தான்). 15 வருடங்களுக்குப் பிறகு அவரை சிறையிலிருந்து விடுவிக்கின்றனர். தன்னை அடைத்து வைத்தவனை கண்டுபிடிக்கும் வெறியில் ஹீரோ அலைகிறார். ஒரு உணவகத்தில் சமையல் செய்யும் பெண்னை சந்திக்கிறார். நாட்கள் ஆக ஆக இருவருக்கும் காதல் வளர்ந்து முற்றி விடுகிறது.

இதற்கிடையில், தன்னை அடைத்து வைத்தவனைப் பற்றி துப்பு துளக்குகிறார். அவன் தன்னுடைய கல்லூரியில் படித்தவனென்று கண்டுபிடித்து விடுகிறார். பழைய கதையை நினைத்துப் பார்க்கிறார். அந்த வில்லனும் அவனது தங்கையும் காதல் செய்துகொண்டிருக்கின்றனர். அதை ஹீரோ பார்த்துவிட்டு தன் நண்பர்களிடம் கூறுகிறார். இதனால் பயமுற்ற அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரமுற்ற அவளது அண்ணன் (காதலன்) ஹீரோவை பழி வாங்கவே அவனை 15 வருடங்கள் சிறை வைத்துள்ளான். ஆனால், ஏன் 15 வருடங்கள்? ஹீரோ காதல் செய்த பெண் யார்? இதற்கான விடையை நீங்கள் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். :)Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-59438746325644141952009-05-28T14:11:00.004+08:002009-05-28T17:06:19.805+08:00ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த எல்லை பாதுகாப்பு படைக்கான பாடல்ஏ.ஆர்.ரகுமான் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிரனுக்காக ஒரு பாடலை இசையமைத்துள்ளார். பாடல் படமாக்கப் பட்ட விதம் உண்மையான சண்டைக் காட்சிகளைப் போலவே அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக தீவிரவாதிகளிடம் சண்டையிடுவதாகவே அமைந்துள்ளது.

இருந்தாலும், இந்த பாடலில் அவர் ஏற்கனவே இசையமைத்த "போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ" என்ற இந்தித் திரைப்படப் பாடலின் இசையையே உபயோகித்துள்ளார். கீழே, முதலில் போஸ் படப் பாடலையும், அதன் கீழே எல்லை பாதுகாப்புப் படையினரின் பாடலையும் காணலாம்.

போஸ் படத்தின் பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியது போல், அவரே இந்தப் பாடலையும் பாடியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

<object width="425" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/L6SUSTc2JhE&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/L6SUSTc2JhE&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="340"></embed></object>

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/wZjVCRxrJ2A&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/wZjVCRxrJ2A&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-25115386410947088212009-05-22T17:16:00.003+08:002009-05-22T17:21:26.043+08:00பிரபாகரன் அவர்கள் பிபிசிக்கு அளித்த செவ்விகள்பிரபாகரன் இறந்தாரா உயிருடன் இருக்கிறாரா என்று மக்கள் குழம்பிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், பிரபாகரன் 1987, 1991, 1994, 1995 ஆண்டுகளில் பிபிசிக்கு அளித்த செவ்விகளை இங்கு கேட்கலாம். (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml)

இதில், அவர் இறுதி மாவீரர் நாளில் அளித்த செவ்வியையும் கேட்கலாம்.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-25966079124957799082009-05-06T18:41:00.005+08:002009-05-06T19:18:45.156+08:00உதகமண்டலம் ஏரியின் தற்போதைய நிலை...சென்னையின் கொடூர வெயிலில் இருந்து தப்பி உதகமண்டலம் சென்று சற்று இளைப்பாறிவிட்டு வரலாம் என்று என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அறைக்குச் சென்று குளித்துவிட்டு உதகை ஏரிக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். என் நண்பர்கள் படகு சவாரி செய்ய ஆசைப்பட்டார்கள். எனக்கு ஏனோ படகு சவாரி செய்ய வேண்டும் என்று தோனவில்லை. அவர்களை வழியனுப்பி விட்டு நானும் எனது மற்றொரு நண்பனும் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுதுதான் ஏரியை நன்கு கவனித்தேன். கரையோரம் இரண்டு மீண்கள் இறந்துகிடந்தன. அருகிலிருந்த படகோட்டியிடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது, ஊட்டி ஏரியிலும் பாழாய்போனவர்கள் கழிவுநீரை கலந்துவிட்டனர்.

ஒன்றும் சொல்வதற்கில்லை!!! நீங்களும் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய நெர்ந்ததெனில், கையை ஏரியில் விட்டு விடாதீர்கள். நிறைய பேர் இதை அறியாமல் ஏரியின் நீரில் கையை வைத்து விளையாடுகிறார்கள்.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-17320303582585557342009-01-31T13:52:00.004+08:002009-01-31T14:52:51.919+08:00ரஹ்மான் உபயோகப் படுத்தும் புதுவிதமான இசைக் கருவிஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவு பாடுபடுகிறோமோ, அந்த இடத்தை அடைந்த பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதே போல் பாடு படவேண்டும். அதை ரஹ்மான் சரியாகச் செய்வதாகவே எனக்கு தோன்றும். காரணம், புதிய முயற்சிகள் பலவற்றை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

தற்பொழுது, ரஹ்மான் மேற்கொண்ட புதிய முயற்சி, University of Illinoisயில் பனிபுரியும் பேராசிரியர் புதிதாக வடிவமைத்த "Continuum fingerboard" என்கிற இசைக் கருவியை இந்திய இசைத் துறைக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். இந்த இசைக் கருவி பார்ப்பதற்கு keyboard போல் நீளமாக இருக்கும். ஆனால், கருப்பு வெள்ளை கட்டைகள் இருக்காது.

இந்தக் கருவி சொந்தமாக இசையை வெளிப்படுத்தாது. இதை ஒரு midi-synthesizerவுடன் இணைத்துவிட்டு நாம் இந்த கருவியை வாசிக்க வேண்டும். நம் விரல் movementsஐப் பொறுத்து, இந்தக் கருவி synthesizerக்கு சில தகவல்களை அனுப்பும். அந்தத் தகவல்களைப் பொறுத்து synthesizer இசையை வெளிப்படுத்தும்.

கீபோர்ட் மூலம் கர்னாடிக் இசையை கச்சிதமாக உருவாக்க முடியாது. ஆனால், இந்தக் கருவியின் மூலம் அது சாத்தியம் என்கிறார் ரஹ்மான்.

“I fell in love with keyboard playing as a young boy, but I was frustrated because I could not play [Indian] classical music on keyboards because of the limitations of the keys which never let micro-intonation of notes,” he said at the Chicago area concert. “So recently I discovered something that was quite a revelation for me—the Continuum Fingerboard, invented right here in Illinois by University of Illinois Professor Mr. Lippold Haken!”
Courtesy: http://www.ece.illinois.edu/news/headlines/hl-fingerboard.html

இந்தக் கருவியை தற்பொழுது வெளியாகியுள்ள Delhi-6 என்னும் ஹிந்தி படத்தில் வரும் "Rehna tu" என்னும் பாடலின் இருதியில் உபயோகித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கவும்.

<object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/Mrmp2EaVChI&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/Mrmp2EaVChI&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object>
Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31678930.post-5298795786224123432008-10-07T23:49:00.003+08:002008-10-08T00:27:57.431+08:00செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் - குணமாக்கும் ரோபோக்கள்நம்முடைய பூமிப்பந்தைச் சுற்றி தற்பொழுது எத்தனை செயற்கைக்கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? இதன் எண்ணிக்கை 8000ஐத் தாண்டும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செயலிழந்த செயற்கைக் கோள்களும் அடங்கும். செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே விடப்படும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும்.

இந்த செயற்கைக்கோள்கள் வெவ்வேறு தேவைகளுக்காக பல நாடுகள் விண்ணில் நிறுத்தியவை. அதனால் இதன் கட்டமைப்புகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். இப்பொழுது, கனடாவிலுள்ள Queen's university ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, செயலிழந்த செயற்கைக்கோள்களை Autonomous Space Servicing Vehicle (ASSV) என்று கூறப்படும் ரோபோ தேடிக்கண்டுபிடித்து, அதைப் பிடித்து இழுத்து வந்து, இதற்காகவே விண்ணில் உருவாக்கப்படும் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு நிறுத்தும். அதன் பின்னர், பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பழுது பார்க்கப் படுமாம்.

தற்பொழுது அவர்கள் செயலிழந்த செயற்கைக்கோள்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். கேட்பதற்கு இந்த ஆராய்ச்சி நன்றாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளது. சரியாக ஒரு செயற்கைக்கோளை பிடித்து இழுத்து வருவது, செயற்கைக் கோள்களின் கட்டமைப்பின் படி அதை சரி செய்வது, இதெல்லாம் சாத்தியமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: http://rcvlab.ece.queensu.ca/~greensm/papers/TaatiIROS05.pdf

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31678930.post-13900192913375171692008-10-04T21:44:00.003+08:002008-10-04T22:24:29.641+08:00மதுரை "கோ கார்ட்" பிரியர்களுக்கு ஒரு நல்ல சேதிஆமாண்ணே!!!

சென்னையில அடிக்கடி "Go Cart" ஓட்டி பழக்கமாயிடுச்சி. விடுமுறைக்காக இப்போ 5 நாள் மதுரையில இருக்கும் போது, என்னோட நண்பர் மதுரையிலயும் "கோ கார்ட்" இருப்பதாக சொன்னார். என்னடா இது? புதுசா இருக்கேன்னு கிளம்பி போனேன். சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான்யா இருக்கு. ட்ராக் நல்லா வளைஞ்சி வளைஞ்சி போறதுனால நல்லாவே இருக்கு. எங்க இருக்குன்னு கேக்குறீகளா. ரிங் ரோட்ல இருந்து சிவகங்கை சாலையில திரும்புனவுடனே வலது கை பக்கமா இருக்குங்க. அஞ்சு நிமிடத்துக்கு ரூ.75/- வசூலிக்கிறாங்க. ஊருக்கு வந்தீயன்னா முயற்சி பண்ணி பாருங்க.

அப்படியே, மதுர காரவுக யாராவது இத படிச்சீகன்னா, மதுரையில "Bowling alley" எங்கயாவது இருந்ததுன்னா தெரியப்படுத்துங்க.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-31678930.post-60926091316438657372008-10-03T22:06:00.004+08:002008-10-03T22:41:13.977+08:00நோகியா 5800 - ஐ - ஃபோன் கில்லர்ஆப்பிள் நிறுவனம் ஐஃபோனை வெளியிட்டதுல இருந்து, ஆளாளுக்கு போட்டி போட்டுகிட்டு "ஐஃபோன் கில்லர்"னு புதுசு புதுசா கிளப்பிவிட்றானுக. போன வாரம் தான் கூகிள் நிறுவனமும், டி-மொபைலும் சேர்ந்து ஒரு ஃபோன வெளியிட்டாங்க. இப்போ புதுசா நோகியாவும் கிளம்பிடுச்சு. அனேகமா, நோகியாவோட முதல் டச் ஸ்கிரீன் மொபைலுன்னு நினைக்கிறேன். இதோ, கீழே இந்த புதூ மொபைலோட படங்கள பாருங்க. இந்த வருட கடைசில இந்த மொபைல் இந்தியாவுக்கு வந்திடும்னு எதிர்பார்க்கலாம்.

இதோட மற்ற விபரங்கள்:

3.2" தொடு-திரை.

இதன் எடை சற்று கம்மியே, 109 கிராம்.

மூன்று நிறங்களில் வருகிறது, கருப்பு, சிகப்பு, நீலம்.

8gb microSD கார்டுடன் வருகிறது. (max: 16gb)

3.2 மெகா பிக்ஸல் காமிரா. (30 fps வரை படங்களை பதிவு செய்யலாம்)

Wi-Fi, Bluetooth, GPS.

Standard 3.5 mm ஹெட்-ஃபோன் ஜாக்.

3G சப்போர்ட்.

விலை $340.

ஆனால், இதில் ஒரு பெரிய குறையாக காணப்படுவது, வெளி அப்ளிகேஷன்களை நிறுவ முடியாதாம்.

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31678930.post-42672672996930044012008-10-03T00:32:00.003+08:002008-10-03T00:46:56.028+08:00காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல்"காதலில் விழுந்தேன்" பாடல்கள் நன்றாகவே ஹிட் ஆகிவிட்டது. இதில் இடம் பெற்றுள்ள "உனக்கென நான்" பாடல் அப்படியே "ரிஹானா"வின் "Unfaithful" பாடலில் இருந்து காப்பி அடிக்கப் பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், டப்பிங் செய்யப் பட்டுள்ளது. நீங்களே கேட்டுப் பாருங்கள்.

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/kZp5PaUdQUI&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><embed src="http://www.youtube.com/v/kZp5PaUdQUI&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-31678930.post-49643245589545072972008-10-02T23:33:00.002+08:002008-10-02T23:45:50.677+08:00பார்க்க வேண்டிய படங்கள்நான் அவ்வளவாக ஆங்கில படங்கள் பார்ப்பது கிடையாது. என்னுடைய நண்பன், தான் பார்த்து இரசித்த படங்களை USB ஹார்ட் டிஸ்கில் 60gbக்கு வைத்திருந்தான். அவனிடம் இருந்து வாங்கி வந்து time-table போட்டு படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதில் நான் மிகவும் இரசித்த படங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் பார்த்து இரசியுங்கள். டாரண்ட் வெப்சைட்டுகளில் தேடுனீர்களென்றால் இந்த படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

அனைத்தும் ஆங்கில படங்கள் என்பதால், ஆங்கிலத்திலேயே எழுதுகின்றேன்.

In silence of lambs (Thriller)

Shooter (Action)

Toy Story (Animation)

Toy Story 2 (Animation)

Enemy at the gates (Action)

In pursuit of Happiness (Classical)

American Beauty

How to loose a guy in 10 days (Comedy)

V for Vendetta (Action)

Forest Gump

Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31678930.post-3515887729417455982008-10-01T16:00:00.003+08:002008-10-01T17:58:33.486+08:00ஃபேஸ் புக் அப்ளிகேஷன்கள்ஃபேஸ் புக் ஒரு வகையான "Social Networking site". இதன் இந்திய பயனாளர்கள், ஆர்குட்டை விட சற்று கம்மியாக இருந்தாலும், இதன் சிறப்பம்சமே இதன் அப்ளிகேஷன்கள் தான். இதிலுள்ள சில அப்ளிகேஷன்கள் ஒருவிதமான மயக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. இந்த பதிப்பில் நான் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் சில அப்ளிகேஷனைப் பற்றி எழுதுகின்றேன்.

1. KnightHood

இதுவே நான் பயன்படுத்திய முதல் அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை ஃபேஸ்புக்கில் நீங்கள் நிறுவிய பிறகு, நீங்கள் ஒரு போர் வீரன். ஆமாம்!!! உங்களுக்கென்று ஒரு ஊர் ஒதுக்கப் படும். தொடங்கும் பொழுது, உங்களுக்காக மூன்று கட்டடங்கள் இருக்கும், Court, Castle, Market. முத்லில், இந்த மூன்று கட்டடங்களில் உங்களது ஃபேஸ்புக் நண்பர்களை assign செய்ய வேண்டும். பிறகு, Castle மூலம் பல கட்டடங்களை கட்ட வேண்டும் (Watchtowers, Wall, Palisade, Hospital, Church, Tower, Outpost, etc).

Watchtower, Wall, Palisade - இந்த மூன்றும் உங்களது இராஜாங்கத்தின் 'defense' கட்டடங்கள். எதிரிகள் உங்களை தாக்கும் பொழுது, இந்த மூன்று கட்டடங்களையே தாக்குவார்கள். இதிலும் நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களது பலத்தை பொறுத்தே எதிரிகளை தாக்குவார்கள். உங்களது பலம் எதிரிகளின் பலத்தை விட அதிகமாக இருந்தால், நீங்கள் வெல்வீர்கள். அல்லது அவர்கள் உங்களது இராஜ்யத்தில் நுழைந்து உங்கள் நண்பர்களையோ அல்லது தங்கங்களையோ பறித்து விடுவார்கள்.

இதைப் போல நீங்களும் பிறர் இராஜ்யத்தைத் தாக்கி தங்கங்களையும், வேலையாட்களையும் பறித்து வரலாம். விளையாண்டு பாருங்க, நல்லா டைம் பாஸ் ஆகும்.

2. Mouse Hunt

இது ஒரு சிறு பிள்ளைத்தனமான விளையாட்டு. என்னவென்றால், நீங்கள் எலி பிடிக்க வேண்டும் (உண்மையாக அல்ல, விளையாட்டில்!!!). முதலில், ஒரு நல்ல எலிப்பொறி வாங்க வேண்டும். பிறகு எலிக்கு மிகவும் பிடித்த Cheese வாங்க வேண்டும். வாங்கிய cheeseஐ பொறியில் நிறப்பி விட்டு காத்திருக்க வேண்டும். அவ்வளவு தான். எலி தானாக மாட்டும். ஒவ்வொரு எலி மாட்டும் பொழுதும், உங்களது Points மற்றும் Gold அதிகமாகிக் கொண்டே வரும். இதைப் பொறுத்து நீங்கள் வேறு அதிக பலம் கொண்ட பொறி வாங்க வேண்டும். இந்த விளையாட்டில் பலவிதமான எலிக்கள் உண்டு (Gold mouse, Steel mouse, Diamond mouse, Zombie mouse, Ninja mouse, etc). சில எலிகள் சற்று உஷாரான எலிக்கள். உங்களது பொறியில் மாட்டாமல், cheese மற்றும் goldஐ சுட்டுட்டு போயிடும்.

3. Speed Racer

இது ஒரு கார் பந்தயப் போட்டி. உங்கள் நண்பர்களையும் இந்த அப்ளிகேஷனை நிறுவச் சொல்லுங்கள். ஒரு காரை வாங்குங்கள். இதை வைத்து உங்கள் நண்பர்களுடன் போட்டி போடுங்கள். சில நேரம் அவர்கள் வெல்வார்கள், சில நேரம் நீங்கள் வெல்வீர்கள். நீங்கள் வென்றால், உங்களுக்கு points கூடும். அதை வைத்து வேறு ஒரு புதிய வேகமான காரை (more mph) வாங்க வேண்டும். அவ்வளவு தான். உங்களது காரின் பவர் அதிகமாக இருந்தால், நீங்கள் வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாகும்.

4. Motorcycle Madness

இதுவும் Speed Racer போலத்தான். ஒரே வித்தியாசம், இதில் காருக்கு பதிலாக மோட்டார் சைக்கிள்.

இதைத் தவிர தங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல ஃபேஸ்புக் அப்ளிகேஷன் இருந்தா என்ட சொல்லுங்க!!!Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-31678930.post-47233017598517869032008-10-01T14:26:00.003+08:002008-10-01T15:14:46.417+08:00P1i ஹாக்ஸ் - 1சென்ற பதிவில் P1i செல்பேசி வாங்கியதாக எழுதியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த செல்பேசி என்னிடம் நல்ல பெயரே வாங்கியுள்ளது. Symbian இயக்கி microkernel என்பதால், இதன் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எண்ணினேன். இதில் இருக்கும் ஒவ்வொரு சேவையும் ஒவ்வொரு அப்ளிகேஷனாகவே அமைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒரு SMS அனுப்பவேண்டும் என்றால், ஒரு அப்ளிகேஷன் இயங்க வேண்டும். நீங்கள் SMS அனுப்பியவுடன் அந்த அப்ளிகேஷன் மெமரியிலேயே இருக்கும். இவ்வாறு நீங்கள் இயக்கிய ஒவ்வொரு அப்ளிகேஷனும் மெமரியிலேயே இருக்கும். காரணம், "Symbian supports multi-tasking". பல அப்ளிகேஷன் இயங்கும் பொழுதும் இதன் வேகம் குறைவதாக தெரியவே இல்லை. இதற்கு சான்றாக இந்த வீடியோவை பார்க்கவும்.

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/h6wrtLl5-HY&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><embed src="http://www.youtube.com/v/h6wrtLl5-HY&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344" align="center"></embed></object>

எனினும், "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் சற்று குறைவாகவே உள்ளதாக எண்ணினேன். இணையத்தில் தேடிப் பார்த்ததில், இதற்கு ஏற்கனவே தீர்வு இருப்பதை அறிந்தேன், http://www.uiqblog.com/2008/05/09/speed-boost-for-your-uiq3-phone/ இந்த ஹாக்கை என்னுடைய புதிய செல்பேசியில் நிறுவுவதற்கு சற்று தயக்கமாகவே இருந்தது. இருந்தாலும் துனிந்து இதை நிறுவினேன். அவர்கள் கூறியது போலவே, இப்பொழுது என்னுடைய "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் மிகையாகவே உள்ளது.Alexanderhttp://www.blogger.com/profile/06175638859698823858noreply@blogger.com2